ஊடகத்துறையில் பத்திரிக்கையாளராக பெண்கள் அதிகாரம் பெற்றதன் தாக்கம் மற்றும் சவால்கள்
ஆதிகாலம் முதலே பெண்களுக்கான முக்கியத்தும் குறித்து வரலாற்றில் பல்வேறு இடங்களில் பேசப்பட்டு வருகின்றன. தற்போது, 21ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. மேலும், நவீன யுகத்தில் உள்ள தற்போதைய பெண்கள் பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களில் ஆண்களுக்கு … Read More