சூரிய ஆற்றலில் பாலிமர் நிலை மாற்றப்பொருட்களின் பயன்பாடுகள்
சூரிய ஆற்றலைப்பற்றிய விழிப்புணர்வும் அதன் பயன்பாடும் சமீப காலமாக மக்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சூரிய ஆற்றிலின் மீதான விஞ்ஞானிகளின் பார்வையும், அந்த தொழிநுட்பத்தின் மீது மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், நிலையான … Read More