பசுமை உற்பத்தியில் செயற்கையான மேலாண்மை

ஸ்மார்ட் உற்பத்தி(Smart Manufacturing) என்பது உற்பத்திக்கான பொதுவான சொல்லாடல் ஆகும். இது டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் பயனுள்ள பணியாளர் பயிற்சியுடன் கூடிய புதிய  வடிவமைப்பு கட்டமைப்புகளில் விரைவான பரிணாம வளர்ச்சியுடன் கூடிய கணினி அடிப்படையிலான ஒருங்கிணைந்த உற்பத்தி அமைப்புகளைக் கொண்டுள்ளது. தொழிற்சாலை 4.0 … Read More

மின்னணு வாய் வார்த்தையின் தாக்கம்

M Bhuvaneswari, et. al., (2022) அவர்களின் ஆராய்ச்சியின் நோக்கம், நுகர்வோர் வாங்கும் முடிவின் மீது எதிர்மறை அல்லது நேர்மறை வாய்வழி விளைவுகளைத் தீர்மானிப்பதாகும். சேகரிக்கப்பட்ட தரவு முதன்மையானது மற்றும் தரவானது கேரளா நகரம் கண்ணூரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரிகள், … Read More

ஊடகத்துறையில் பத்திரிக்கையாளராக பெண்கள் அதிகாரம் பெற்றதன் தாக்கம் மற்றும் சவால்கள்

ஆதிகாலம் முதலே பெண்களுக்கான முக்கியத்தும் குறித்து வரலாற்றில் பல்வேறு இடங்களில் பேசப்பட்டு வருகின்றன.  தற்போது, 21ஆம் நூற்றாண்டில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. மேலும், நவீன யுகத்தில் உள்ள தற்போதைய பெண்கள் பல்வேறு துறைகள் மற்றும் தொழில்களில் ஆண்களுக்கு … Read More

இந்தியாவில் சுகாதாரக் காப்பீட்டுத் தேவையின் தன்மை

இந்தியாவில் சுகாதாரக் காப்பீட்டுத் தேவையை ஆராயும் முயற்சியில் Brijesh C Purohit, et. al., (2022) அவர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் பட்ஜெட் கொள்கைகள் மூலம் மக்களுக்கு உதவ கடுமையாக போராடிக்கொண்டு வருகின்றன. அவர்களின் முயற்சிகள் … Read More

சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்புகள் பற்றிய ஆய்வு

மனஅழுத்தம் அதிகரித்துக்கொண்டே தற்போதைய வாழ்வியல் சூழ்நிலையில் சுற்றுலா என்பது மனநிம்மத்திக்கு ஒரு பங்கு வகிக்கிறது. ஒரு நாட்டின் சுற்றுலாத்துறை விரிவடையும் பட்சத்தில், சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்து அவர்களின் வருகையை அதிகரிக்கும். அந்தவகையில், K. Sankaranarayanan, et. al., (2022) அவர்களின் … Read More

கோவிட்-19 காலத்தில் சட்டக்கல்லூரி மாணவர்களின் வாசிப்புப் பழக்கம்

கோவிட்-2019 தொற்றுநோய் உலகளாவிய அளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரிக்கும், வேலைக்கும் செல்லமுடியாமல் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.  மார்ச் 24, 2020 அன்று, இந்திய அரசாங்கம் நாடுமுழுவதும் லாக்டவுனை அறிவித்தது. COVID-2019 தொற்றுநோய் அன்றாட நடவடிக்கைகளை சீர்குலைத்தது, குறிப்பாக உலகில் … Read More

படித்த பெண்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு

பெண்களுக்கு human papillomavirus (HPV) தொற்று, தடுப்பூசிகள், ஸ்கிரீனிங் சோதனைகள், அறிகுறிகள் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் உள்ளிட்டவைகளைப்பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.  Balraj Sudha, et. al., (2022) அவர்களின் ஆய்வு HPV நோய்த்தொற்றுகள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், மற்றும் … Read More

மஞ்சளின் ஏற்றுமதி செயல்திறன்

VG Jadhav, et. al., (2022) அவர்களின் ஆய்வானது இந்தியாவில் மஞ்சளின் ஏற்றுமதி குறித்து ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தரவுகளின் தன்மை முக்கியமாக இரண்டாம் நிலை ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. 2000-01 முதல் 2019-20 வரையிலான 20 ஆண்டுகளில் நேரத் தொடர் … Read More

தொழில்துறை பகுதியில் நிலத்தடி நீரின் தர மதிப்பீடு

மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரங்களில் ஒன்று  குடிநீர். இயற்கையின் அருக்கொடையால் பல்வேறு வழிகளில்  கிடைக்கும் நீரின் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக நிலத்தடி நீர் உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் நீர் விநியோகம் செய்யப்பட்டு குடிநீர் தேவை பூர்த்தி … Read More

கர்ப்ப காலத்தில் இதய நோய் பற்றிய பதிவேடு

அதிக, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் கர்ப்பிணிப் பெண்களின் இதய நோய் தாய்மார்களின் இறப்புக்கு ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. தாய்வழி இறப்பைத் தடுப்பதற்கான ஆதாரங்களைத் திட்டமிடுவதற்கு இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் கர்ப்பத்தின் விளைவுகளின் தரவுகளை ஆய்வு … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com