பாரம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறோம். சங்கீதம் முப்பத்தியொன்று ஒன்பதில் எனக்கு இரங்கும் கர்த்தாவே. நான் நெருக்கப்படுகிறேன். துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்மாவும் என் வயிறும் கூட கருகிப்போயிற்று என்ற மிகுந்த பாரத்தோடு துக்கத்தோடு தாவீது இந்த ஜெபத்தை … Read More

நம்பிக்கை

இந்த நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பத்தியென்று ஒன்றில், கர்த்தாவே! உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருகாலும் வெக்கம் அடையாதபடி செய்யும். உமது நீதி நிமித்தம் என்னை விடுவிய்யும். நான் உன்னை நம்பியிருக்கிறேன் என்று தாவீது மனதுருக்கத்தோடு கூட சொல்கிறான். … Read More

ஆனந்த களிப்பு

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் முப்பது பதினொன்றில், என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாற பண்ணுனீர், என் மகிமை அமர்ந்திராமல் உம்மை கீர்த்தனம் பண்ணும்படியாக நீர் என் இரட்டை களைந்து போட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர். … Read More

கர்த்தரின் கரம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை ஏறெடுக்கப் போகிறோம். முப்பதாம் சங்கீதம் முதலாம் வசனத்திலே கர்த்தாவே! என் சத்ருக்களை என்னை மேற்கொண்டு மகிழ ஒட்டாமல் நீர் என்னை கைதூக்கி எடுத்தபடியினால் நான் உம்மை போற்றுவேன். கர்த்தருக்கு துதி செலுத்துகின்றான் தாவீது. சத்ருக்கள் அவனை … Read More

சுதந்திரம்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதம் இருபத்தியெட்டு ஒன்பதாவது வசனத்திலே, தேவரீர்! உமது ஜனத்தை இரட்சித்து உமது சுதந்திரத்தை ஆசிர்வதியும். அவர்களை பூஷித்து அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தி அருளும். சங்கீதக்காரனாகிய தாவீது ஆண்டவருடைய சமூகத்திலே மன்றாடுகிறதை பார்க்கிறோம். உமது … Read More

துன்மார்க்கர்

இன்றைய நாளில் தாவீதின் ஜெபத்தை தியானிக்கப் போகிறோம். சங்கீதங்களின் புஸ்தகம் இருபத்தியெட்டு மூன்றிலே அயலானுக்கு சமாதான வாழ்த்துதலை சொல்லியும் தங்கள் இருதயங்களில் பொல்லாத சிந்தனைகளை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் அடியேனை வாரிக்கொள்ளாதேயும். துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரனோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும். அப்படிப்பட்ட ஒரு முடிவு … Read More

பாதகம்

இன்றைய நாளில் ஏசு கிறிஸ்துவாகிய ஆண்டவரை கொலைசெய்ய வகைதேடின பாதகமான காரியத்தை நாம் தியானிக்கப் போகிறோம். மார்க் பதினான்காம் அதிகாரம் ஒன்றாவது, இரண்டாவது வசனத்திலே பிரதான ஆசாரியாரும் வேத பாதகரும் அவரை தந்திரமாய் பிடித்து கொலை செய்யும்படி வகை தேடினார்கள். தந்திரமாய் … Read More

பட்டுபோன மரம்

இன்றைய நாளில் பேதுருவின் வார்த்தைகளை தியானிக்கப் போகிறோம். மார்க் பதினொராம் அதிகாரம் இருபத்தி ஓறாம் வசனத்திலே ரபி, யுதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுபோயிற்று. இயேசுவே! நீர் சபித்த அத்திமரம் பட்டுபோயிற்று. பசியாற வேண்டும் என்று சொல்லி அந்த மரத்தை தேடி … Read More

அத்தி மரம்

இன்றைய நாளில் ஏசுவின் வார்த்தைகளை தியானிக்கப் போகிறோம். மார்க் எழுதின சுவிஷேஷம் பதினேழாம் அதிகாரம் பதினான்காம் வசனத்தில், இது முதல் ஒருகாலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியை புசியாதிருக்கக்கடவன். எரிசலேமுக்கு நேராக வந்துகொண்டிருக்கிற ஏசு பசியோடுகூட காணப்படுகிறார். அவர் கண்ணேறிட்டு பார்க்கிற பொழுது … Read More

பரிசுத்த வாரம்

இன்றைய நாளில் ஏசு கிறிஸ்துவாகிய ஆண்டவர் எரிசலேமை நோக்கி சொல்கிற வார்த்தைகளை தியானிக்கப் போகிறோம். லூக்கா பத்தொன்பது நாற்பத்தி இரண்டில், எரிசலமே! எரிசலமே! இந்நாளில் ஆகிலும் என் சமாதானத்திற்கு ஏற்றவைகளை அறிந்து இருந்ததினால், நலமாக இருக்கும். இது ஏசு கிறிஸ்துவாகிய ஆண்டவர், … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com