பயிர் சேதம் குறித்து விரைவில் வயல்கள் ஆய்வு செய்யப்படும் – அமைச்சர் பன்னீர்செல்வம்
காட்டுமன்னார்கோவில் மற்றும் குமராட்சி பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். காட்டுமன்னார்கோவில் லால்பேட்டை அருகே உள்ள வெள்ளியங்கால் ஒழுங்குமுறை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகளுடன், நெல், நிலக்கடலை … Read More
