டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது!

தென் கிழக்கு வங்கக்கடலில் தற்பொழுது மய்யம் கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகரும் பொழுது டிசம்பர் 4ம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை … Read More

கஜா புயலால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பெருமளவில் பாதிப்பு! இதுவரை 40 பேர் உயிரிழப்பு!

கஜா புயல் ஓய்ந்து இரண்டு நாட்கள் ஆன பின்பும் டெல்டா மாவட்டத்திலுள்ள மக்கள் குடிநீர், உணவு மற்றும் இருக்க இருப்பிடம் இன்றி தவித்து வருகின்றனர். தற்போது டெல்டா மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மின்சாரம் இல்லாமல், சாலை போக்குவரத்து இணைப்பில்லாமல் தனித்தீவுகள் போல … Read More

இலங்கையில் 2019 ஜனவரி 5ம் தேதி பொது தேர்தல்!

இலங்கையில் நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேனா அதிரடியாக கலைத்ததையடுத்து அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைப்பால் குழப்பமான சூழல் நிலவும் இந்த நிலையில், நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அதிபர் சிறிசேனவிற்கு அதிகாரம் இல்லை என இலங்கை சட்டவல்லுனர்கள் தெரிவித்திருப்பது மேலும் குழப்பத்தை அதிகரித்துள்ளது. … Read More

பாராளுமன்ற வாக்கெடுப்பை அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. தலைவர் இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்!

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியிலிருந்து நீக்கிய இலங்கை ஜனாதிபதி சிரிசேனா புதிய பிரதமராக ராஜபக்சேவை சில நாட்களுக்கு முன் ஜனநாயகதிற்கு எதிராக நியமித்தார். இதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரான கரு.ஜெயசூரியா நாடாளுமன்றத்தை விரைவாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த … Read More

61 பேரின் உயிரை பலிகொண்ட ரயில் விபத்திற்கு பொறுப்பேற்க்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது!

பஞ்சாப் மாநிலத்தில் 61 பேரின் உயிரை பலிகொண்ட ரயில் விபத்து குறித்த விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே மக்களின் அலட்சியப்போக்கால் நடை பெற்ற இந்த விபத்திற்கு பொறுப்பேற்க்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புஞ்சாப் மாநிலம் … Read More

சர்வதேச நாணய நிதிய தலைமை பொருளாதார அதிகாரியாக கீதா கோபினத் நியமிக்கப்பட்டுள்ளார்!

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய பொருளாதார தலைமை அதிகாரியாக இந்திய வம்சாவளியான திருமதி.கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் புதிய பொருளாதார தலைமை அதிகாரியாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். அமெரிக்க வாழ் இந்தியரான இவர், இந்தியாவில் கொல்கத்தா … Read More

ஆயுஷ்மன் பாரத் | உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை, 23-செப்டம்பர் 2018 அன்று தொடங்கி வைத்தார். ஆயுஷ்மன் பாரத் என்பது 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டை வழங்கும் ஒரு திட்டமாகும். சமூகப் பொருளாதார நிலை மற்றும் சாதி மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் … Read More

தமிழக அரசை கண்டித்து வரும் 18ம் தேதி ஆர்ப்பாட்டம்! தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (08.09.2018) சென்னையிலுள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தி.மு.க தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக அரசைக் கண்டித்து வரும் 18ம் தேதி தமிழகம் முழுவதும் … Read More

‘கேரளாவில் அடுத்த 5 நாட்களில் கனமழை படிப்படியாக குறைய வாய்ப்புகள் உள்ளது’, இந்திய வானிலை ஆய்வு துறை அறிக்கை!

தென்மேற்கு பருவகாற்றினால் இந்த வருடம் (ஜூன் 1 முதல் 19 ஆகஸ்ட் 2018 வரை) பெய்த மழை கேரளாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இதுவரை 2346.6 மி.மீ. மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் சராசரியாக 1649.5 மி.மீ. மழை பெய்துள்ளது. … Read More

கேரளாவில் பெருவெள்ளம்! காரணம் என்ன?

கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தென் மேற்கு பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. கேரளாவில் கிட்டத்தட்ட அனைத்து அணைகளும் இந்த பெருமழையினால் நிறைந்து விட்டன. இந்த நிலையில், 25 அணைகளின் மதகுகள் திறக்கப்பட்டு மழை நீர் வெளியேற்றப்படுகின்றன. எர்ணாகுளம், … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com