தமிழகத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளின் செயல்திறன் என்னவாக இருக்கும்?

தமிழ்நாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளின் செயல்திறனைப் கண்டறிவதே S. Surender, et. al., (2021) அவர்களின் ஆய்வின்  நோக்கமாகும். சந்தைக் கட்டணங்களைக் குறைத்தல் மற்றும் சந்தையில் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு வசதிகளை வழங்குதல் ஆகியவை முக்கியமானதாகும். மேலும், நிதி மற்றும் பொருளாதார அமைப்பை ஒழுங்குபடுத்துவதற்கும் … Read More

அதிவேக ஹாரிஸ் ஹாக்ஸ் நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சார வாகனத்தின் மின்னேற்றம் செய்தல் எவ்வாறு?

நவீன போக்குவரத்து அமைப்பின் ஒருங்கிணைப்பு அறிவார்ந்த நுட்பங்கள் என்பது தகவல் வகைப்படுத்தல் மற்றும் அதன் பகுப்பாய்வு ஆகியவற்றை பெரிதும் சார்ந்துள்ளது. மின்சார வாகனங்களின் (EV-Electric Vehicle) மின்னேற்றம் செய்தலில்  தகவல் வகைப்படுத்தலில் சென்சார்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஐக்கிய நாடுகளின் நிலையான … Read More

கதிரியக்க மற்றும் இரசாயன நச்சுத்தன்மையின் கண்ணோட்டத்தில், நிலத்தடி நீரின் தரம்

தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நிலத்தடி நீர் மாதிரிகளில் யுரேனியம் செறிவு, LED புளோரிமீட்டர் பயன்படுத்தி அளவிடப்பட்டது. அனைத்து மாதிரிகளும் கதிரியக்கக் கண்ணோட்டத்தில் குடிநீராகத் தகுதி பெற்றிருந்தன. சில மாதிரிகள் லேசான இரசாயன நச்சுத்தன்மையைக் காட்டினாலும், அவை உட்கொள்வதற்கு இன்னும் பாதுகாப்பானவை. … Read More

கோலாலம்பூரில் உள்ள சிஸ்ஜெண்டர் மற்றும் திருநங்கைகள் பாலியல் தொழிலாளர்களிடையே HIV பராமரிப்பு தொடர்ச்சி

மலேசியாவில் சுமார் 37,000 சிஸ்ஜெண்டர் மற்றும் திருநங்கைகள் பாலியல் தொழிலாளிகளாக உள்ளனர் என்று கூறுகிறது ஒரு புள்ளிவிவரம். HIV உள்ளவர்களுக்கு மலேசியா விலையற்ற ஆன்டிரெட்ரோவைரல் தெரபி (ART- Antiretroviral therapy) அளித்தாலும், HIV பராமரிப்பு தொடர்ச்சியில் பாலியல் தொழிலாளர்கள் ஈடுபடுவது பற்றி … Read More

பட்டரைப்பெரும்புதூரில் பண்டைய டெரகோட்டா மோதிரத்தின் ஆய்வு

இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள, பட்டரைப்பெரும்புதூரில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டதில், வரலாற்றுக் காலத்தில் கட்டப்பட்டது என்று எதிர்பார்க்கப்படும் டெரகோட்டா வளையத்திலிருந்து எடுக்கப்பட்ட டெரகோட்டா மாதிரியின் மீது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில், MinnooGrasa Abraham, et. al., (2021) அவர்களின் ஆய்வில் கிணற்றின் பாரம்பரியம், கட்டிடக்கலை … Read More

புதிதாகப் பிறந்த குழந்தைகளின் செவித்திறன் பரிசோதனைத் திட்டத்தின் நிலை

இந்தியாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் செவிப்புலன் பரிசோதனை வேகமாக தற்போது அதிகரித்து வருகிறது. மேலும், ஒவ்வொரு ஆண்டும் பல திட்டங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. பயனுள்ள எதிர்கால திட்டங்களை உருவாக்குவதற்கான பரிந்துரைகளை வழங்க, அவற்றின் செயல்திறன் நிலைகள், பலம் மற்றும் பலவீனங்களை நாம் … Read More

காவிரி டெல்டாவில் கறிக்கோழிகளின் வளர்ச்சி செயல்திறன்

பிராய்லர் கோழிகளின்  வளர்ச்சி செயல்திறனை அணுக ஆறு வார கால உயிரியல் பரிசோதனை நடத்தப்பட்டது. இவ்வாய்வானது தமிழ்நாட்டில் தங்சாவூரில் உள்ள ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள GH Hudson, et. al., (2021) அவர்களால்  நடத்தப்பட்டது. … Read More

திருமணமான கிராமப்புற பெண்களிடையே இனப்பெருக்க பாதையில் தொற்று தொடர்பான ஆரோக்கியம்

இனப்பெருக்க பாதை தொற்று (RTI-Reproductive tract infection) என்பது இனப்பெருக்க பாதையில் ஏற்படும் தொற்று ஆகும். அறிகுறிகளை தெரிவிப்பதிலும், சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறுவதிலும் உள்ள தயக்கத்தால், குறிப்பிடத்தக்க அளவில் இடைநிற்றல் ஏற்படுகிறது. பெண்களின் உடல்நலம் தேடும் நடவடிக்கைகள் அந்த சமூகத்தில் … Read More

விஜயநகர ஆட்சிக் காலத்தில் நிலவிய விவசாயப் பேரிடர் கல்வெட்டுகள்

இடைக்கால தமிழ் கல்வெட்டுகள் பெரும்பாலும் நில பரிவர்த்தனைகள் மற்றும் நிலத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைக் பிரதிபலிப்பதாக உள்ளன. இடைக்கால மாநிலங்களின் பொருளாதாரத்தில் நிலம் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்பதை இது தெளிவாகக் குறிக்கிறது. தமிழ்நாட்டின் இடைக்காலத்திலும், அதற்கு முன்பும், … Read More

GE 2018க்கு பிந்தைய மலேசியா வழக்கு

2018 இல் 32.4 மில்லியனாக இருந்த மலேசியாவின் மக்கள்தொகை 2021-ல் 32.6 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று மலேசிய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு தடையின்றி ஜனநாயகத் தேர்தல்களைக் கொண்ட தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் நிலையான நாடுகளில் ஒன்றாக மலேசியா எப்போதும் பார்க்கப்படுகிறது. … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com