வாடிக்கையாளரின் பார்வையில் வங்கிகளில் CSR செயல்பாடுகளின் திருப்தி நிலை

கார்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரித்து வரும் சமிப காலங்களில் சமூகப் பொறுப்பு என்பது பெருநிறுவனங்களிடம் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகி மாறிவிட்டது. இதற்கு,  வங்கிகள் விதிவிலக்கானவை அல்ல. அதனால், வங்கிகளின் CSR(Corporate Social Responsibility) செயல்பாடுகளின் அளவு கடுமையாக அதிகரித்துள்ளது. இது … Read More

தோல் மீளுருவாக்கத்திற்கான உயிரி பல்படிமம் மென்படலம் உருவாக்கம்

காயங்களை குணப்படுத்தும் மருந்தாக செயல்படும் ஒரு உயிரி பல்படிமம், மென்படலமாக(Biopolymer film) மாற்றியமைக்கப்பட்ட  ஷிண்டாய் நுட்பங்கள் மூலம் கெரட்டின் மற்றும் ஃபைப்ரின் (முறையே ஒரு ஆட்டின் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது) பயன்படுத்தப்படுகிறது. கரைப்பான் வார்ப்பு முறை மூலம் உயிரிப்படலத்தை உருவாக்குவதற்கு ஜெலட்டின் மற்றும் முபிரோசின் … Read More

வெள்ளத்திற்குப் பிறகு நிலத்தடி நீரின் தரத்தை மதிப்பீடு செய்தல்

3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழத்தில் உள்ள சென்னையில் அதிக மழைப்பொழிவின் காரணமாக நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. மக்களின் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்ப 1 மாதம் வரையில் நேரம் பிடித்தது. இது ஒருபுரம் இருக்க பெரும் வெள்ளம் ஏற்பட்டதால் தண்ணீரின் … Read More

திருமணமான பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை எவ்வாறு குறைப்பது?

பெண்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்கச் சட்டங்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் குடும்ப வன்முறை (DV-Domestic Violence) ஒரு பொது பிரச்சனையாகவேத்தான் தொடர்கிறது. இது குறித்து Arulmozhi Madhivanan, et. al., (2022) அவர்களின் ஆய்வில்,  18-45 வயதுடைய திருமணமான பெண்களிடையே பல்வேறு வகையான சுய-அறிக்கை … Read More

கிராமப்புற சமூகத்தில் ஊட்டச்சத்து இரத்த சோகை

உலகெங்கிலும் இரத்தச்சோகையின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இரத்த சோகையின் பாதிப்பு மிதமான அளவில் உள்ளது. இது பொதுவாகப் பயன்படுத்தப்படும் உணவு தானியங்களின் இரும்புச் செறிவூட்டலை நோக்கி உந்துதலை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டின் கிராமப்புற மக்களில் இரத்த சோகையின் பரவலைக் கண்டறியவும், … Read More

குழந்தைகள் மேம்பாட்டு மையத்தில் தவறவிட்ட நியமனங்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்புத் தேவைகள்

  சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு மருத்துவரின் சந்திப்புகளில் கலந்துகொள்வது இன்றியமையாதது. ஏனெனில் இதுபோன்ற சந்திப்புகள் நீண்டகால இடைநிலைப் பராமரிப்பை உள்ளடக்கி, கவனிப்பின் தொடர்ச்சியை உறுதிசெய்து ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துகின்றன. யுனிவர்சிட்டி கெபாங்சான் மலேசியா மருத்துவ மையத்தில் (UKMMC) உள்ள … Read More

இயந்திர கற்றல் மற்றும் இயற்கை அடிப்படையிலான கம்ப்யூட்டிங்

பயோமெட்ரிக் அடிப்படையிலான பாதுகாப்பு அமைப்பு மற்றும் அடையாள பயன்பாட்டில் முகம் கண்டறிதல் பல இடங்களில் ஒரு முக்கியமான பணியாகிறது. முகம் கண்டறிதல் மற்றும் அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் துல்லியம் மற்றும் கணக்கீட்டு சிக்கலான தன்மை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பல்வேறு முறைகள் பற்றிய … Read More

கருக்கலைப்பு செய்யும் பெண்களின் அனுபவங்களின் ஆய்வு

கருக்கலைப்பின் சட்டப்பூர்வ நிலையைப் பொருட்படுத்தாமல், பெண்களுக்கான கருக்கலைப்பு செய்துகொள்வது உலகம் முழுவதும் பல்வேறு சிக்கல்களையும் சவால்களையும் எதிர்கொள்ளச்செய்கின்றன. இந்தியாவில் Bhuvaneswari Sunil, et. al., (2022) அவர்களால் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், கருக்கலைப்பு செய்த பெரும்பாலான பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தை மீறியும் … Read More

மீன்பிடி பெண்களின் செயலி பற்றிய ஆய்வு

  இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீன் பிடிப்பு மற்றும் அதற்கான ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், உள்ளூர் சந்தைகளில், மீனவர்கள் மீன்களை வாங்குகிறார்கள், பின்னர் அவை தெருக்களிலும் வீடு வீடாகவும் விற்கப்படுகின்றன. “தெருவில் மீன் விற்கும் … Read More

நிலையான உணவு உற்பத்தியை மேம்படுத்த நகர்ப்புற வீட்டுத் தோட்டக்காரர்களின் கருத்து

கிராமப்புறங்களில் உணவு மற்றும் நிதி பாதுகாப்பிற்காக பல நூற்றாண்டுகளாக வீட்டுத்தோட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறை நகர்ப்புற மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற இயற்கையான முறையில் கிடைக்கக்கூடிய காய்கறிகள் மற்றும் பழங்களை வழங்குவது, மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது போன்ற பலவற்றையும் உருவாக்கியுள்ளது. இருப்பினும், நகர்ப்புற தோட்டக்காரர்கள் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com