Home / செய்திகள் / கொரோனா வைரஸ் நோய் தடுக்க தமிழ்நாட்டில் தீவிர நடவடிக்கை!

கொரோனா வைரஸ் நோய் தடுக்க தமிழ்நாட்டில் தீவிர நடவடிக்கை!

கொரோனா வைரஸ் நோய் தடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் இன்று (23.3.2020) சட்டப்பேரவையில் கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

  1. அத்தியாவசிய பணிகள் தவிர அனைத்து போக்குவரத்து இயக்கத்திற்கு தடை.
  2. அத்தியாவசிய பொருட்கள் – பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் இயங்க தடை.
  3. அத்தியாவசிய துறைகள் தவிர மற்ற அனைத்து அலுவலக பணிகளும் இயங்க தடை.
  4. தனியார் நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்வதற்கு அனுமதி.
  5. அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், அத்தியாவசிய கட்டடப்பணிகள் தவிர அனைத்து பணிகளும் இயங்க தடை.

மேலும் விரிவான அறிக்கையை படிக்க:

Tagged:

Leave a Reply

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com