தினக்கதிர் சுருக்கமான அறிக்கைகள், கட்டுரைகள் மற்றும் வலைப்பதிவு இடுகைகளை வரவேற்கிறது.
நீங்கள் எங்களுக்கு எழுத ஆர்வமாக இருந்தால், உங்கள் கருத்துக்கள் மற்றும் முழு உரைகளை மின்னஞ்சல் (admin@dailykathir.com) வழியாக சமர்ப்பிக்கலாம்.
தினக்கதிர் இணையதளத்தில் உங்களது கட்டுரைகளை வெளியிட நீங்கள் ஒரு பத்திரிக்கை துறை மாணவர், செய்தி நிருபர், ஃப்ரீலான்ஸ் வலைப்பதிவு எழுத்தாளர், பல்கலைக்கழக ஆசிரியர், ஆராய்ச்சி நிறுவனதில் பணியாற்றும் வல்லுநர், கல்வியாளர், அல்லது சமுதாயத்தைப் பற்றி கரிசனை கொண்ட நபர் ஆக இருக்க வேண்டும்.
உங்கள் கட்டுரைகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் 500 முதல் 1000 வார்த்தைகள் கொண்டு இருக்கவேண்டும். நீங்கள் சொந்தமாக எழுதிய கட்டுரைகளை மட்டுமே சமர்ப்பியுங்கள்.
உங்கள் கட்டுரையை வெளியீட்டிற்காக நாங்கள் தேர்ந்தெடுத்தால், ஐந்து வணிக நாட்களுக்குள் உங்களை தொடர்புகொள்வோம். ஐந்து வணிக நாட்களுக்குள் நாங்கள் உங்களை தொடர்புக்கொள்ளவில்லை என்றால், உங்கள் கட்டுரையை மற்ற வெளியீடுகளுக்கு நீங்கள் சமர்ப்பிக்கலாம்.
