Home / சித்திரம் / சென்னை கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் புதிய பிரம்மாண்ட கட்டிடம்! திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை கஸ்தூரிபா காந்தி மருத்துவமனையில் புதிய பிரம்மாண்ட கட்டிடம்! திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்!

சுமார் 32.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பிரிவில் 100 படுக்கை வசதிகள் உள்ளன. அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் தாய்-சேய் பராமரிப்பு பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளதால், மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு கூடுதல் சிகிச்சை வசதிகள் தடையின்றி கிடைக்கும்.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com