Home / சித்திரம் / தமிழக வானில் கண்கொள்ளாக் காட்சி: தோன்றியது பிரம்மாண்ட ‘பிளட் மூன்’ சந்திர கிரகணம்!

தமிழக வானில் கண்கொள்ளாக் காட்சி: தோன்றியது பிரம்மாண்ட ‘பிளட் மூன்’ சந்திர கிரகணம்!

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் முழு கிரகணம் தெளிவாகத் தெரிந்த நிலையில், தமிழகத்தின் சென்னை, கோவை மற்றும் உதகை ஆகிய நகரங்களில் சந்திரன் உதயமாகும் போது பகுதி நேர கிரகணமாக காட்சியளித்தது. இந்த அரிய நிகழ்வை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com