Home / சித்திரம் / தமிழகத்தில் சின்னம்மை பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத் துறை அதிரடி எச்சரிக்கை!

தமிழகத்தில் சின்னம்மை பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத் துறை அதிரடி எச்சரிக்கை!

பள்ளிகள், கல்லூரிகள், விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தில் இல்லாத சூழலில், நோயை முன்கூட்டியே கண்டறிந்து தனிமைப்படுத்துவது அவசியம் என்று பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com