Home / சித்திரம் / தமிழக சுகாதாரத்துறை அதிரடி: 41,000 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு!

தமிழக சுகாதாரத்துறை அதிரடி: 41,000 ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி அறிவிப்பு!

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பணியாற்றும் சுமார் 41,000 ஒப்பந்த ஊழியர்களுக்கு கணிசமான ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆயுஷ் மற்றும் பல் மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களின் மாத ஊதியம் 40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com