Home / முகப்பு / மத்திய அரசுக்கு எதிராக அதிரடி: வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்!

மத்திய அரசுக்கு எதிராக அதிரடி: வக்ஃபு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்!

இந்த மசோதா வக்ஃபு வாரியத்தின் அதிகாரங்களை சீர்குலைப்பதுடன், அடிப்படை உரிமைகளை மீறுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அ.தி.மு.க மற்றும் பா.ம.க ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், பா.ஜ.க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com