Home / சித்திரம் / தொழில்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி: சேலம் சோனா கல்லூரி மாணவர்கள் தங்கக் கோப்பையை வென்று சாதனை!

தொழில்துறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய புரட்சி: சேலம் சோனா கல்லூரி மாணவர்கள் தங்கக் கோப்பையை வென்று சாதனை!

இயற்கை மொழிக் குறிப்புகளை நேரடியாகக் கட்டுப்பாட்டு குறியீடுகளாக மாற்றும் புதுமையான ஏஐ தளத்தை உருவாக்கியதன் மூலம், பாரம்பரிய லேடர் லாஜிக் புரோகிராமிங் முறையை இந்த மாணவர்கள் நவீனப்படுத்தியுள்ளனர். இவர்களின் இந்த சாதனை மிட்சுபிஷி எலக்ட்ரிக் கோப்பையை வென்று கொடுத்துள்ளது.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com