Home / சித்திரம் / தமிழக அரசு மருத்துவர்கள் மார்ச் 5 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

தமிழக அரசு மருத்துவர்கள் மார்ச் 5 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

அரசாணை 354-ன் படி ஊதிய உயர்வு, பணி மேம்பாடு மற்றும் ரத்து செய்யப்பட்ட 1,500 பணியிடங்களை மீண்டும் நிரப்புதல் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளை வலியுறுத்தி, 15,000 மருத்துவர்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு இந்த போராட்டத்தை முன்னெடுக்கிறது.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com