Home / சித்திரம் / தமிழக அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கம்

தமிழக அரசு மருத்துவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடக்கம்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 15,000க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்கும் இந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது. 2017 முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு மற்றும் பணி உயர்வு தொடர்பான அரசாணை 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்பது இவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Source Article

Leave a Reply

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com