டெராஹெர்ட்ஸ் இயங்கும் செமிகண்டக்டர்
கம்பியில்லாத் தந்தி (Wireless) தொலைதொடர்பு எதிர்காலத்தில் அப்பரிப்பிதமான வளர்ச்சி பெரும் என்று கருதப்படுகிறது. எனவே ஃபோட்டான் அதிர்வெண்ணை மில்லிமீட்டர் அலை (mmWave) அலைவேகம் அதிகரிக்கப்பட்டு, 30 ஜிகாஹெர்ட்ஸ் முதல் 300 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒளி நுட்பங்களைப் பயன்படுத்தி மில்லிமீட்டர் அலை … Read More