லாசா காய்ச்சல் (Lassa Fever)
லாசா காய்ச்சல் என்றால் என்ன? லாசா காய்ச்சல் வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சல்(Viral Hemorrhagic fevers) என்றழைக்கப்படுகிறது. வைரல் ரத்தக்கசிவு காய்ச்சல் என்பது கடுமையான, உயிருக்கு ஆபத்தான நோயை ஏற்படுத்தும் தொற்று நோயாகும். அவை சிறிய இரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்தும், மற்றும் … Read More