100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை முழுமையாக அழிப்பதில் மத்திய அரசு குறியாக உள்ளது – விசிக தலைவர் திருமாவளவன்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை மத்திய அரசு முழுமையாகக் கலைக்க முடிவு செய்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெள்ளிக்கிழமை குற்றம் சாட்டினார். கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் … Read More
