குவாண்டம் நிறவியக்கவியலில் முன்னேற்றங்கள்

குவாண்டம் நிணுவியக்கவியலானது(QCD- Quantum Chromodynamics), குவாண்டம் மின் இயக்கவியலுக்கு (QED- Quantum Electrodynamics) ஒப்புமையாக உருவாக்கப்பட்டது.   ஃபோட்டான்களால் மேற்கொள்ளப்படும் மின்காந்த விசையின் காரணமாக ஏற்படும் இடைவினைகளை விவரிக்கிறது. The European Physical Journal சிறப்பு தலைப்புகளில் வெளியிடப்பட்ட ஆவணங்களின் ஒரு புதிய … Read More

CMS ஒத்துழைப்புடன் ஹிக்ஸ் போசானின் வாழ்நாள்

ஹிக்ஸ் போஸான் நீண்ட நேரம் இருக்காது. துகள் மோதலில் ஈடுபட்டவுடன், துகளானது ஒரு வினாடிக்கு பில்லியனில் ஒரு டிரில்லியன் பங்கிற்கும் குறைவாக அல்லது இன்னும் துல்லியமாக 1.6 x 10-22 வினாடிகளுக்கு மட்டுமே வாழ்கிறது. கோட்பாட்டின் படி, அதாவது, இதுவரை சோதனைகள் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com