அடுக்குகளில் உள்ள மூலக்கூறுகளை சக இணைப்பு அல்லாத பிணைப்புகளால் இணைத்தல்
சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று 2D நானோஷீட்களை உருவாக்குவதற்கான புதிய வழியைக் கண்டு பிடித்துள்ளது. இதில் அடுக்குகளில் உள்ள மூலக்கூறுகள் பலவீனமான, சக இணைப்பு அல்லாத பிணைப்புகளால் மட்டுமே பிணைக்கப்பட்டுள்ளன. நேச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், இக்குகுழுவின் செயல்முறை மற்றும் அதற்கான … Read More