திருக்குறள் | அதிகாரம் 120
பகுதி III. காமத்துப்பால் 3.2 கற்பியல் 3.2.5 தனிப்படர் மிகுதி குறள் 1191: தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. பொருள்: காதலிப்பவர்களால் விரும்பப்படும் பெண்கள், காதல் வாழ்வின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப் பெற்றவர்கள் … Read More