எங்கள் போராட்டத்தால் ஆளுநர் இப்போது தமிழ் பேசக் கற்றுக் கொண்டிருக்கிறார் – உதயநிதி
திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தின் தொடர்ச்சியான போராட்டத்தின் காரணமாகவே ஆளுநர் ஆர் என் ரவி இப்போது தமிழ் கற்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார். “இல்லையென்றால், நாம் அனைவரும் இப்போது இந்தி பேசியிருப்போம்,” என்று அவர் கூறினார். … Read More