குவாண்டம் அமைப்புகளின் ஹாமில்டோனியனைத் தீர்மானித்தல்
குவாண்டம் துகள்களின் அமைப்பை வகைப்படுத்த தேவையான அளவீடுகளின் எண்ணிக்கை முன்பு நினைத்ததை விட மிகக் குறைவு என RIKEN இயற்பியலாளர் மற்றும் அவருடன் மூன்று துணை இயற்பிளலாளர்களும் ஆய்வின் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர். இது சோதனையாளர்களின் பணிச்சுமையைக் குறைப்பதுடன், குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற … Read More