உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழக ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பின் படிப்படியாக நிறைவேற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் 51 ஆவது … Read More

தமிழகத்திற்கு நிதி தாமதம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின், செப்டம்பர் 27ம் தேதி புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். இந்த கூட்டத்தில் மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள், குறிப்பாக மத்திய நிதி ஒதுக்கீடு தாமதம் ஆகியவை குறித்து கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com