தமிழகத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளின் செயல்திறன் என்னவாக இருக்கும்?
தமிழ்நாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகளின் செயல்திறனைப் கண்டறிவதே S. Surender, et. al., (2021) அவர்களின் ஆய்வின் நோக்கமாகும். சந்தைக் கட்டணங்களைக் குறைத்தல் மற்றும் சந்தையில் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கு வசதிகளை வழங்குதல் ஆகியவை முக்கியமானதாகும். மேலும், நிதி மற்றும் பொருளாதார அமைப்பை ஒழுங்குபடுத்துவதற்கும் … Read More