திருக்குறள் | அதிகாரம் 26
பகுதி I. அறத்துப்பால் 1.3 துறவற இயல் 1.3.2 புலால் மறுத்தல் குறள் 251: தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். பொருள்: தன் சதையை பெருக்கிக் கொள்ள, பிற உயிரினங்களின் இறைச்சியை உண்பவன், இரக்கம் … Read More