காலநிலை அபாயங்கள் மற்றும் சமூக-பொருளாதார பாதிப்பு
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சீற்றங்கள், மனிதகுலத்தின் வளர்ச்சியில் பெரும் அச்சுறுத்தலாகவும், பேரழிவின் அளவை பல வழிகளிலும் அதிகரிக்கின்றன. காலநிலை அபாயங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் பற்றிய விரிவான புரிதல் நிலையான வளர்ச்சிக்கு பொருத்தமான தழுவல் உத்திகளை உருவாக்குகின்றன. காலநிலை அபாயங்கள் தமிழ்நாட்டின் … Read More