இலங்கை கடற்படையால் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்; தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்

செவ்வாய்க்கிழமை அன்று, நெடுந்தீவு அருகே சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டியதாகக் கூறி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களது மீன்பிடிப் படகையும் பறிமுதல் செய்தது. கடல் சீற்றம் காரணமாக ஒரு வார கால இடைவெளிக்குப் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com