திருக்குறள் | அதிகாரம் 123
பகுதி III. காமத்துப்பால் 3.2 கற்பியல் 3.2.8 பொழுதுகண்டு இரங்கல் குறள் 1221: மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. பொருள்: பொழுதே! நீ மாலை காலம் அல்ல, காதலரின் பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும் … Read More