திருக்குறள் | அதிகாரம் 91
பகுதி II. பொருட்பால் 2.3 அங்கவியல் 2.3.18 பெண்வழிச் சேறல் குறள் 901: மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார் வேண்டாப் பொருளும் அது. பொருள்: மனைவி மீது வெறுப்பு கொண்டவர்கள் பெரிய வெற்றியை அடைய மாட்டார்கள். பெரிய லட்சியம் … Read More