பாராளுமன்ற வாக்கெடுப்பை அனுமதிக்க வேண்டும் என ஐ.நா. தலைவர் இலங்கை ஜனாதிபதிக்கு வேண்டுகோள்!
இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவை பதவியிலிருந்து நீக்கிய இலங்கை ஜனாதிபதி சிரிசேனா புதிய பிரதமராக ராஜபக்சேவை சில நாட்களுக்கு முன் ஜனநாயகதிற்கு எதிராக நியமித்தார். இதற்கு தனது எதிர்ப்பை தெரிவித்த இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரான கரு.ஜெயசூரியா நாடாளுமன்றத்தை விரைவாக கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த … Read More