யூடியூப் கருத்துகள் மற்றும் இடுகைகளுக்கான புண்படுத்தும் மொழிகளை அடையாளம் காணுதல்
சமூக ஊடக தளங்களில் புண்படுத்தும் படியான கருத்துகளை கண்டறிதல் என்பது கடந்த ஆண்டுகளில் தீவிரமான ஆராய்ச்சியாகவும் விவாதமாகவும் இருந்து வருகிறது. ஆங்கிலத்தை பூர்விகமாக அல்லாதா பெரும்பாலான நாடுகளில், சமூக ஊடக பயனர்கள் தங்கள் இடுகைகள்/கருத்துகளில் பெரும்பாலும் குறியீடு கலந்த உரை வடிவத்தைப் … Read More