திருக்குறள் | அதிகாரம் 79
பகுதி II. பொருட்பால் 2.3 அங்கவியல் 2.3.6 நட்பு குறள் 781: செயற்கரி யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. பொருள்: நட்பைப் போல் ஒருவனுக்கு அருமையான செயல் எதுவும் இல்லை. நட்பைப்போல அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை. … Read More