திருக்குறள் | அதிகாரம் 114
பகுதி III. காமத்துப்பால் 3.1 களவியல் 3.1.6 நாணுத் துறவுரைத்தல் குறள் 1131: காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. பொருள்: காம நோயால் துன்புற்று, தன் காதலியின் அன்பிற்காக ஏங்கும் வலிமையான பாதுகாப்பு மடலேறுதல் … Read More