ஊட்டச்சத்து மேலாண்மை நடைமுறைகள் பற்றி தினை உற்பத்தியாளர்களின் அறிவு நிலை
பாரம்பரிய உணவுகளில் உலகளவில் இந்தியாவுக்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. அந்த வகையில், இந்தியாவில் உள்ள திணை வகைகளில் விரலி திணை(Finger millet) ஒரு முக்கியமான சிறுதானிய பயிராகும். தமிழ்நாட்டில், 1,04,426 ஹெக்டேர் பரப்பளவில் 349.63 லட்சம் டன்கள் உற்பத்தி மற்றும் … Read More