திருக்குறள் | அதிகாரம் 118
பகுதி III. காமத்துப்பால் 3.2 கற்பியல் 3.2.3 கண் விதுப்பு அழிதல் குறள் 1171: கண்டாங் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாங்காட்ட யான்கண் டது. பொருள்: என் கண்கள் அவரை காட்டியதால் அல்லவோ நீங்காத இக்காமநோயை நான் பெற்றேன். … Read More