மீக்கடத்தி மற்றும் சுழலியக்கம் சந்திப்பதால் என்ன நிகழும்?
இரண்டு மீக்கடத்தி பகுதிகள் மின்கடத்தி அல்லாத பொருளின் ஒரு துண்டு மூலம் பிரிக்கப்படும் போது, ஒரு சிறப்பு குவாண்டம் விளைவு ஏற்பட்டு, இரு பகுதிகளையும் இணைக்கிறது. இதுவே ஜோசப்சன் விளைவு எனப்படும். அப்பொருள் அரை-உலோக ஃபெரோ காந்தமாக இருந்தால், சுழலியக்கவியல் (Spintronics) … Read More