மருத்துவமனைகளில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டங்களை அதிகரிப்பதற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள் யாவை?
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள மூன்று பொது மாவட்ட மருத்துவமனைகளில் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (IPC-infection prevention and control) திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள தடைகளை ஆராய்வதை நோக்கமாக கொண்டு ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு நடப்பட்டது. இதற்காக தமிழகத்தில் இருந்து மூன்று, இரண்டாம் … Read More