Tag: india
காவேரி நதி நீர் போராட்ட வரலாறு | Timeline
காவேரி நதி நீர் பிரச்சனை சுமார் 125 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. 10-05-1890ம் ஆண்டு ஊட்டியில் நடந்த மாநாட்டில் மைசூர் அரசர் கூறியதாவது, ‘காவேரி நதி மைசூரில் பிறப்பதால் மைசூர் அரசிற்கு காவேரி நதி நீர் அனைத்தையும் உபயோகிப்பதற்கு உரிமை உண்டு. … Read More
சுவிட்ஸர்லாந்து ஜெனீவாவும், தமிழக பொட்டிபுரமும்
தேனீ மாவட்டம் பொட்டிபுரம் கிராமத்தில் அமையவிருக்கும் ‘இந்திய நியூட்ரினோ ஆய்வகம்’ சமீப காலத்தில் மிகவும் விவாதிக்கப்பட்டும் எதிர்க்கப்பட்டும் வருகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வின் பின்னணி என்ன, மற்றும் இந்த ஆய்வகத்தை தேனியில் அமைப்பதற்கு எதனால் எதிர்ப்புகள் வருகிறது என ஆராய்ந்ததில் கிடைத்த … Read More
இந்தியாவில் விவசாயம் அழிகிறதா? நாம் உணவை சரியாக கையாள்கிறோமா?
சிந்தனைக்கொரு உணவு. 2050ல் உலகளவின் உணவுத்தேவை சுமார் 60 – 110 விகிதம் (%) அதிகரிக்கும் என (2005 – 2050ம் ஆண்டுகளுக்கான எதிர்கால கணிப்பின்படி) எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவை முக்கியமாக, உலக மக்கள் தொகை அதிகரிப்பதினால் ஏற்பதும் என்று கணிக்கப்படுகிறது. … Read More
தமிழகத்தில் வறுமை அதிகரிக்கிறதா?
தமிழகத்தில் வறுமை அதிகரிக்கிறதா? இந்த கேள்விக்கு பதில் தேடி, உலக வங்கியின் தரவுகளை ஆய்வு செய்யும் போது, சில முக்கியமான தகவல்களை கண்டறிய முடிந்தது. தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக வறுமை குறைந்துள்ளது. அகில இந்திய அளவில் 270 மில்லியன் மக்கள் … Read More