திருக்குறள் | அதிகாரம் 11

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.7 செய்ந்நன்றி அறிதல் குறள் 101: செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது.   பொருள்: தான் பிறருக்கு எந்த உதவியும் செய்யாமலிருக்க, பிறர் தனக்கு செய்த உதவிக்கு வானமும் … Read More

திருக்குறள் | அதிகாரம் 9

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.5 விருந்து ஓம்பல் குறள் 81: இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.   பொருள்: இவ்வுலகில் செல்வத்தை ஈட்டி பாதுகாப்பதின் முழு நோக்கம் விருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்வதற்க்காகும்.   … Read More

திருக்குறள் | அதிகாரம் 7

பகுதி I. அறத்துப்பால் 1.2 இல்லற அறம் 1.2.3 மக்கட்பேறு குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.   பொருள்: ஒரு மனிதனின் அனைத்து ஆசீர்வாதங்களிலும், மிகவும் பெரியது புத்திசாலித்தனத்துடன் கூடிய குழந்தைகளைப் பெற்றெடுப்பதை தவிர … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com