இறக்கை வடிவ நானோகிராஃபீனின் பண்புகள்
சமீப ஆண்டுகளில், பல்வேறு செயற்கை இரசாயன அணுகுமுறைகளைக்கொண்டு “துல்லியமான மூலக்கூறு அமைப்பு மற்றும் உயர் தூய்மையுடன் கூடிய நானோகிராஃபீன்” பாலிசைக்ளிக் நறுமண கலவைகளை (PAHs-Polycyclic Aromatic Compounds) பயன்படுத்தி ஆராயச்சி செய்யப்பட்டு வருகிறது. இந்த 2D நானோ அளவிலான கிராஃபீனிலிருந்து கட்டமைப்பு … Read More