ஆழ்துளைக் கிணறு நீர் மாதிரிகளின் நீரின் தர அளவுருக்கள் மதிப்பீடு

தமிழ்நாடு திருச்சிராப்பள்ளியில் உள்ள பொன்மலைப்பட்டி ஆழ்துளைக் கிணறு நீர் மாதிரிகளின் நீரின் தர அளவுருக்கள் பற்றிய மதிப்பீட்டைக் கையாள்வதை Sudha, et. al., (2022) அவர்களின் கட்டுரை ஆய்வுக்களமாக கொண்டுள்ளது. அதன்படி, மாவடி குளம் நிலத்தடி நீர் மாதிரிகளுக்கு, pH, மின் … Read More

தொழில்துறை பகுதியில் நிலத்தடி நீரின் தர மதிப்பீடு

மனிதன் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரங்களில் ஒன்று  குடிநீர். இயற்கையின் அருக்கொடையால் பல்வேறு வழிகளில்  கிடைக்கும் நீரின் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாக நிலத்தடி நீர் உள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் நீர் விநியோகம் செய்யப்பட்டு குடிநீர் தேவை பூர்த்தி … Read More

தொழில்துறை பகுதியில் குரோமியம் வெளிப்பாட்டுடன் தொடர்புடைய நிலத்தடி நீரின் தரம்

நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு முக்கிய காரணமாக அமைகிறது. தற்போது இது தீவிர சுற்றுச்சூழல் மாசுபாடாகவும் மாறியுள்ளது. ராணிபேட்டையில் உள்ள தொழிற்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மாசுபாட்டின் அபாயம் … Read More

வெள்ளத்திற்குப் பிறகு நிலத்தடி நீரின் தரத்தை மதிப்பீடு செய்தல்

3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழத்தில் உள்ள சென்னையில் அதிக மழைப்பொழிவின் காரணமாக நகரம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. மக்களின் தங்களின் இயல்பு நிலைக்கு திரும்ப 1 மாதம் வரையில் நேரம் பிடித்தது. இது ஒருபுரம் இருக்க பெரும் வெள்ளம் ஏற்பட்டதால் தண்ணீரின் … Read More

கதிரியக்க மற்றும் இரசாயன நச்சுத்தன்மையின் கண்ணோட்டத்தில், நிலத்தடி நீரின் தரம்

தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து நிலத்தடி நீர் மாதிரிகளில் யுரேனியம் செறிவு, LED புளோரிமீட்டர் பயன்படுத்தி அளவிடப்பட்டது. அனைத்து மாதிரிகளும் கதிரியக்கக் கண்ணோட்டத்தில் குடிநீராகத் தகுதி பெற்றிருந்தன. சில மாதிரிகள் லேசான இரசாயன நச்சுத்தன்மையைக் காட்டினாலும், அவை உட்கொள்வதற்கு இன்னும் பாதுகாப்பானவை. … Read More

நிலத்தடி நீரின் குடிநீர்த் தரத்தில் இயற்பியல் வேதியியல் அளவுருக்களின் தாக்கம்

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பன்னிரண்டு நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, pH, மின் கடத்துத்திறன், மொத்த கரைந்த திடப்பொருள்கள், கால்சியம், மெக்னீசியம், மொத்த கடினத்தன்மை, பைகார்பனேட், குளோரைடு, நைட்ரேட் மற்றும் சல்பேட் … Read More

நிலத்தடி நீர் தர மதிப்பீடு

தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் தாலுக்காவில் நிலத்தடி நீர் தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது. பருவமழைக்கு முன் (ஜூன் 2017) மற்றும் பருவமழைக்கு பிந்தைய (டிசம்பர் 2017) பருவங்களில் இருபது நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. குளோரைடு, ஃப்ளூரைடு, சல்பேட், நைட்ரேட், பாஸ்பேட் போன்ற பல்வேறு … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com