அனைவருக்கும் நலம் என்ற நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பழங்குடியின சமூகங்களின் முன்னேற்றம் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது என்று வலியுறுத்தினார். அவர்களின் முன்னேற்றத்திற்கான தமிழக அரசின் முயற்சிகளை எடுத்துரைத்தார். ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆறு பழங்குடியின சமூகங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடிய அவர், … Read More