ஆசிரியர்கள் மாணவர்களிடம் சாதி, பாலின பாகுபாடு வேரூன்ற அனுமதிக்கக்கூடாது – முதல்வர் ஸ்டாலின்

சாதிவெறி, பாலின சமத்துவமின்மை போன்ற பிற்போக்குத்தனமான கருத்துக்கள் மாணவர்களின் மனதில் வேரூன்றுவதைத் தடுக்கும் முக்கியப் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் சனிக்கிழமை வலியுறுத்தினார். சென்னையில் புதிதாகப் பணியில் சேர்ந்த 2,715 அரசு ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டத்தைத் … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com