உலகின் முதல் ஒளியியல் அலைக்காட்டி யாது?
UCF இன் குழு உலகின் முதல் ஒளியியல் அலைக்காட்டியை (optical oscilloscope) உருவாக்கியுள்ளது. இது ஒளியின் மின்சார புலத்தை அளவிடக்கூடிய ஒரு கருவியாகும். மருத்துவமனை மானிட்டர்கள் நோயாளியின் இதயத் துடிப்பை மின் அலைவுகளாக மாற்றுவது போல, இந்த சாதனம் ஒளி அலைவுகளை … Read More