பீகாரில் ராகுலின் ‘வாக்காளர் உரிமை யாத்திரை’யில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யில் பங்கேற்க திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் புதன்கிழமை காலை ஒரு தனி விமானம் மூலம் பீகார் செல்ல உள்ளார். இந்த பயணத்தில் கட்சி எம் பி கனிமொழியும் … Read More
