கனிமொழி திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக நியமனம்

திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கருணாநிதியை, திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவராக உயர்த்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, அவர் மக்களவையில் கட்சியின் துணைத் தலைவராக பணியாற்றினார். சென்னையில் உள்ள திமுக தலைமையகத்திலிருந்து வெளியான செய்தியில், … Read More

Optimized by Optimole
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com